ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - 3 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 23.03.2026
ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி - எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை
பட்டதாரி ஆசிரியர் - கணிதம்
- இனம் - பொதுப்பிரிவில் (OC - General Turn)
- கல்வித் தகுதி - B.Sc., B.Ed., - கணிதம் - TET Paper-II
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
பட்டதாரி ஆசிரியர் - சமூக அறிவியல்
- இனம் - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC)
- கல்வித் தகுதி - B.A., B.Ed., - சமூக அறிவியல் - TET Paper-II
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
பட்டதாரி ஆசிரியர் - சமூக அறிவியல்
- இனம் - பட்டியல் வகுப்பினர் (SC)
- கல்வித் தகுதி - B.A., B.Ed., - சமூக அறிவியல் - TET Paper-II
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 23-03-2026
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்,
ஸ்ரீ குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளி,
தருமபுரம்,
மயிலாடுதுறை - 609001


No comments: