ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - 2 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 23.03.2026
ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர முதுகலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி - எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை
முதுகலை ஆசிரியர் - வணிகவியல்
- இனம் - பொதுப்பிரிவில் (General Turn)
- கல்வித் தகுதி - M.Com., B.Ed., - வணிகவியல்
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
முதுகலை ஆசிரியர் - கணக்குப்பதிவியல்
- இனம் - பொதுப்பிரிவில் (General Turn)
- கல்வித் தகுதி - M.Com., B.Ed., - கணக்குப்பதிவியல்
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 23-03-2026
'விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்,
யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி
டவுன் ஸ்டேஷன் ரோடு,
திருச்சிராப்பள்ளி-2.


No comments: