ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - Last Date to Apply 20.03.2026
ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிதம்பரம் மான்ய நடுநிலைப்பள்ளி
சின்னவெண்மணி-621704,
பெரிய வெண்மணி (அஞ்சல்),
பெரம்பலூர் மாவட்டம்.
இப்பள்ளியில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்) பணியிடத்தை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணியிடம் (பொது பிரிவு /OC) தகுதி தேர்வில் தேர்ச்சி - தாள் II
- விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.03.2026
- நேர்காணல் நடைபெறும் நாள்: 23.03.2026
சி.திருநாவுக்கரசு
நிர்வாகி
90473 74065
97517 62084
arasuchidambaram1954@gmail.com


No comments: