ஆசிரியைகள் தேவை – முழுநேர மற்றும் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். கல்வித் தகுதி மற்றும் பிற சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். பள்ளி நிர்வாகத்தின் தீர்மானமே இறுதியானதாக இருக்கும்.
முழுநேர ஆசிரியையர் பணியிடம்
சமூக அறிவியல் ஆசிரியையர்:
B.A., B.Ed., TET Qualified (Paper II)
மாத ஊதியம்: ₹24,000
பகுதி நேர ஆசிரியையர் பணியிடம்
கணினி ஆசிரியையர்:
B.Sc. (Computer Science) / B.C.A. / B.E. (CS/IT)
பணி நேரம்:
வாரத்திற்கு 3 அரை நாட்கள்
மாத ஊதியம்: ₹9,000
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம்,
பழைய பேருந்து நிலையம் எதிரில்,
அவிநாசி – 641 654.
தொடர்புக்கு:
தொண்டு நிறுவனவர்: 98422 80205
மேற்பார்வையாளர்: 99409 54663
நோடல்: 96777 89500

No comments: