ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - 3 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 23.03.2026
ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
கல்லிடைக்குறிச்சி - 627416.
எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை
பட்டதாரி ஆசிரியர் B.A., (English)
- இனம் - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - முஸ்லீம் (BCM)
- கல்வித் தகுதி - B.A., B.Ed., (English) TET Paper-II
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
பட்டதாரி ஆசிரியர் B.A., (History)
- இனம் - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் - MBC & DNC
- கல்வித் தகுதி - B.A. (History) (சமூக அறிவியல்) B.Ed., TET Paper-II
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
பட்டதாரி ஆசிரியர் B.A., (English)
- இனம் - பட்டியல் வகுப்பினர் (SC)
- கல்வித் தகுதி - B.A., B.Ed., (English) TET Paper-II
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
கடைசி நாள்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026
குறிப்பு :
ரூ.65/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கும் இது பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது
K.சங்கர்,
செயலர்
திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி,
கல்லிடைக்குறிச்சி-627416,
திருநெல்வேலி மாவட்டம்.


No comments: