ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - 4 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 23.03.2026
ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஈ.கே.எம்.அப்துல் கனி மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி
எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை
பட்டதாரி ஆசிரியர் B.A., (Tamil)
- கல்வித் தகுதி - B.A., B.Ed., (Tamil) TET Paper-II
- எண்ணிக்கை - 01 (Male)
- ஊதியம் - அரசு விதிகளின்படி
பட்டதாரி ஆசிரியர் B.Sc., (Maths)
- கல்வித் தகுதி - B.Sc., B.Ed., (Maths), TET Paper-II
- எண்ணிக்கை - 01 (Female)
- ஊதியம் - அரசு விதிகளின்படி
பட்டதாரி ஆசிரியர் B.Sc., (Science)
- கல்வித் தகுதி - B.Sc., B.Ed., (Science) TET Paper-II
- எண்ணிக்கை - 01 (Male)
- ஊதியம் - அரசு விதிகளின்படி
DRAWING TEACHER
- கல்வித் தகுதி - T.T.C Pass
- எண்ணிக்கை - 01 (Female)
- ஊதியம் - அரசு விதிகளின்படி
கடைசி நாள்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.03.2026
Address
ஈ.கே.எம்.அப்துல் கனி
மதரஸா இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி,
ஈரோடு
Ε.Κ.Μ.ABDUL GANI
MATHARASA ISLAMIA HIGH SCHOOL,
Erode
26 காவேரி ரோடு ,
ஈரோடு . 638 001.
Phone: 0424-2210349,
99524 84402
குறிப்பு :
- Salary as Per Government Norms.
- Interested Candidates can Submit your resume on or before 23.03.2026
- Contact us: ekmmatharasaerode@gmail.com
- Ph: 0424-2210349


No comments: