Teacher Wanted - Permanent - Govt Aided School - Last Date to Apply 30.09.2025
முதுகலை விலங்கியல் ஆசிரியர் பணியிடத்திற்கு நிரந்தர ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து GT இனச்சுழற்சியில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது முழுக்க முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று நிரந்தர ஊதிய விகிதத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர் பணியாகும்
இப்ப பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30
உரிய தகுதி மற்றும் விருப்பமுள்ள ஆசிரியர்கள் கூறிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது
முதுகலை பட்டதாரி விலங்கியல் ஆசிரியர்
B.Sc., (Zoology)
M.Sc., (Zoology) - with B.Ed.,
விண்ணப்பங்கள் பள்ளிச் செயலாளருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30.09.2025 மாலை 5.00 மணிக்குள்
கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ் நகலுடன் முழுமையாக அனுப்ப வேண்டும். முழுமையாக அனுப்பாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
இவன்
செயலாளர்,
கே.வி.சாலா மேல்நிலைப்பள்ளி,
4, கச்சேரி ரோடு,
விருதுநகர்.
No comments: