ஆசிரியர் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - 2 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 05.03.2026
ஆசிரியர்கள் தேவை
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1) முதுகலை பட்டதாரி ஆசிரியர் - வணிகவியல்
- கல்வித் தகுதி : M.Com., B.Ed.,
- இன சுழற்சி : பொதுப் பிரிவு
2) பட்டதாரி ஆசிரியர் - அறிவியல்
- கல்வித் தகுதி : B.Sc., B.Ed.
- TNTET PAPER II - தேர்ச்சி
- இன சுழற்சி : பொதுப் பிரிவு - பெண்கள்
தமிழ்நாடு அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும். 05.03.2026-க்குள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
செயலாளர்
சபர்பன் மேல் நிலைப் பள்ளி
(அரசு உதவி பெறும் பள்ளி)
101, இராஜாஜி ரோடு, ராம்நகர்,
கோவை - 641 009


No comments: