ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - 2 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 10.03.2026
ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி, பத்தமடை - 627453. எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை.
பட்டதாரி ஆசிரியர் B.A., (History)
- இனம் - SC ஆதிதிராவிடர், அருந்ததியினர் (SCA)
- கல்வித் தகுதி - B.A., B.Ed., TET Paper-II
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
ஓவிய ஆசிரியர்
- இனம் - SC ஆதிதிராவிடர், அருந்ததியினர் (SCA)
- கல்வித் தகுதி - +2,T.T.C, Drawing
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
குறிப்பு:
ரூபாய் 65க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செயலர்,
இராமசேஷய்யர் மேல்நிலைப்பள்ளி
பத்தமடை - 627 453.
திருநெல்வேலி மாவட்டம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 10.03.2026


No comments: