ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - 2 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 06.03.2026
ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)
- இனம் - SC
- கல்வித் தகுதி - B.Sc., B.Ed., TET Paper-II
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
பட்டதாரி ஆசிரியர்( ஆங்கிலம்)
- இனம் - MBC/DNC
- கல்வித் தகுதி - B.A., B.Ed., TET Paper-II
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
தகுதியுடைய பணிநாடுநர்கள் 06.03.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் உரிய அசல் கல்விச்சான்றுகளுடன் கலந்து கொள்ளவும்.
செயலர்
ஜி.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி
ஆண்டிப்பட்டி வட்டம்,
மயிலாடும்பாறை-625579,
தேனி மாவட்டம்.


No comments: