ஆசிரியர்கள் தேவை - அரசுப் பள்ளி - 4 நிரந்தர பணியிடங்கள் - Last Date to Apply 04.03.2026
தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம், துறைமுக மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி.துறைமுக குடியிருப்பு வளாகம், தூத்துக்குடி, தமிழ்நாடு-628004.
காலிப்பணியிட அறிவிப்பு
(விளம்பர எண்: 01/2026)
தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம் கீழ்காணும் நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
- முதுகலை ஆசிரியர் வேதியியல்
Scheduled caste (Arunthathiyar on preferential Basis
- முதுகலை ஆசிரியர் பொருளியல்
Scheduled caste (Arunthathiyar on preferential Basis
- முதுகலை ஆசிரியர் வணிகவியல்
பொதுப்பிரிவு
- முதுகலை ஆசிரியர் விலங்கியல்
பொதுப்பிரிவு
மேற்காணும் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, பணி அனுபவம், பிற விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் குறித்த தகவல்களை வ.உ.சி. துறைமுக இணையதளமான www.vocport.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, செயலர், தூத்துக்குடி துறைமுக கல்விக்கழகம், துறைமுக மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. - துறைமுக குடியிருப்பு வளாகம், தூத்துக்குடி, தமிழ்நாடு-628004 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 04.03.2026
செயலர்


No comments: