10th - காவல்துறை வேலை - 3644 காலியிடங்கள் - சம்பளம்: Rs18,200 முதல் - Last Date to Apply 21.09.2025
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. பதவியின் பெயர்: Constable Grade II
- சம்பளம்: Rs.18,200 – 67,100/-
- காலியிடங்கள்: 2833
- கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
2. பதவியின் பெயர்: Jail Warder Grade II
- சம்பளம்: Rs.18,200 – 67,100/-
- காலியிடங்கள்: 180
- கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
3. பதவியின் பெயர்: Firemen
- சம்பளம்: Rs.18,200 – 67,100/-
- காலியிடங்கள்: 631
- கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
- OC – 18 to 26 வயது
- BC, BC(M), MBC/DNC – 18 to 28 வயது
- SC, SC(A), ST, Transgenders – 18 to 31 வயது
- ஆதரவற்ற விதவை – 18 to 37 வயது
- முன்னாள் ராணுவத்தினர் – 18 to 47 வயது
விண்ணப்ப கட்டணம்
- விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.250/-
தேர்வு செய்யும் முறை:
- Written Test (Part I Tamil Language Eligibility Test)
- Written Test (Part II Main Written examination)
- Physical Measurement Test
- Endurance Test
- Physical Efficiency Test
- Certificate Verification
- Final Provisional Select List
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025
- எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 09.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://tnusrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Important Links
காவல்துறை வேலை - Notification | |
காவல்துறை வேலை - Registration and Apply Link | |
காவல்துறை வேலை - Official Website |
No comments: