ஆசிரியர்கள் தேவை (சுயநிதிப் பிரிவு) - 5 Posts - Last Date to Apply 25.05.2026
ஆசிரியர்கள் தேவை (சுயநிதிப் பிரிவு)
D.B.T.R. தேசிய மேல்நிலைப்பள்ளி மயிலாடுதுறை 609001
முதுகலை ஆசிரியர்-தமிழ்
கல்வித்தகுதி: M.A.,B.Ed.,
- முதுகலை ஆசிரியர்- வணிகவியல்
கல்வித்தகுதி: M.Com., B.Ed.,
- பட்டதாரி ஆசிரியர்- சமூக அறிவியல் |
கல்வித்தகுதி: B.A., B.Ed.,(TET-2 தேர்ச்சி)
- பட்டதாரி ஆசிரியர்- கணிதம்
கல்வித்தகுதி: B.Sc., B.Ed.,(TET-2 தேர்ச்சி)
- மாண்டிசோரி (Montessori) ஆசிரியர்
கல்வித்தகுதி: Diploma in Montessori Training (MTT)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்
D.B.T.R.தேசிய மேல்நிலைப்பள்ளி மகாதானத்தெரு,
மயிலாடுதுறை - 609001
குறிப்பு:
விண்ணப்பக் கடிதம் மற்றும் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை (Xerox) இணைத்து 25-05-2026 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


No comments: