தலைமை ஆசிரியர் தேவை - நிரந்தர பணியிடம் - Interview on 02.06.2026
இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற ஆசிரியர் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடம் விபரம்
- நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
- கல்வித் தகுதி - UG + பி.எட்
- இன சுழற்சி - பொதுப்போட்டி
- Pay and Allowances: As per Govt Norms
மேற்குறிப்பிட்ட தகுதி படைத்தவர்கள் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நேர்முகத் தேர்வு
அறிவிக்கப்பட்ட நாள் :23.05.2026 நேர்முகத் தேர்வு
நடக்கும் நாள் : 02.06.2026,
இடம் : பள்ளி வளாகம்
செயலர்,
டி கே ஆர் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி,
ஜூனோஜியப்பா வீதி, நஞ்சாவூர்.


No comments: