ஆசிரியர் தேவை - அரசு ஊதியம் - நிரந்தர பணியிடம் - Last Date to Apply 25.05.2026
அருணா மேல்நிலைப் பள்ளி
(அரசு உதவிபெறும் பள்ளி)
இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற ஆசிரியர் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடம் விபரம்
- பட்டதாரி ஆசிரியர் (கணிதம்)
- கல்வித் தகுதி - B.Sc., B.Ed., with TET தேர்ச்சி
- இன சுழற்சி - BC (Other than Backward Class Muslims)
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இஸ்லாமியர் நீங்கலாக)
- Pay and Allowances: As per Govt Norms
மேற்குறிப்பிட்ட தகுதி படைத்தவர்கள் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் மட்டுமே கிடைக்குமாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடைசி நாள்
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-05-2026
முகவரி
விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்கள் நகலுடன் அனுப்ப வேண்டிய முகவரி
செயலர்
அருணா மேல்நிலைப் பள்ளி,
இறையூர், பெண்ணாடம் - ஆர்.எஸ்.,
கடலூர் மாவட்டம்-606111.


No comments: