நிரந்தர தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேவை - TET Pass
நிரந்தர ஆசிரியர் தேவை
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்
பொது பிரிவு (GT)
கல்வித் தகுதி
D.T.Ed. கல்வித் தகுதியுடன், TET Paper-I தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதல் பெற்ற 5 ஆண்டு முன் அனுபவச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்
இந்து தொடக்கப்பள்ளி
சோணமாதேவி, திருநெல்வேலி – 627 414.
தொடர்புக்கு
செல்: 98418 25189


No comments: