முதுகலை ஆசிரியர் தேவை - நிரந்தர பணியிடம் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2026
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், மேல்நிலைப் ஆம்பூர் இந்து பள்ளியில் காலியாக உள்ள ஒரு நிரந்தர முதுகலை ஆசிரியர் (தமிழ்) பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: முதுகலை ஆசிரியர் (தமிழ்) - நிரந்தரம்
* இனசுழற்சி: OC (GT)
ល់ : எம்.ஏ., (தமிழ்) பி.எட்.,
மாத சம்பளம்: அரசு விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.11.2026


No comments: