ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - 2 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 15.05.2026
ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர முதுகலை ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
டால்மியா மேல்நிலைப்பள்ளி, டால்மியாபுரம் - எம் பள்ளியில் காலியாகவுள்ள கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நிரந்தர ஆசிரியர்கள் தேவை
முதுகலை ஆசிரியர் - பொருளியல்
- இனம் - பொதுப்பிரிவில் (General Turn)
- கல்வித் தகுதி - M.A., Economics., B.Ed., - பொருளியல்
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
முதுகலை ஆசிரியர் - தமிழ்
- இனம் - பொதுப்பிரிவில் (General Turn)
- கல்வித் தகுதி - M.A., Tamil., B.Ed., - தமிழ்
- எண்ணிக்கை - 01
- ஊதியம் - அரசு விதிகளின்படி
வயது மற்றும் ஊதியம் : தமிழ்நாடு அரசு ஆணைப்படி
அனைத்து சான்றுகளின் சான்றொப்பம் இட்ட நகல்களுடன் விண்ணப்பங்கள் அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 15.05.2026, (Friday-Eve-5.00pm)
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்,
டால்மியா மேல்நிலைப்பள்ளி,
டால்மியாபுரம்,
திருச்சிராப்பள்ளி-621651.


No comments: