ஆசிரியர்கள் தேவை - இரயில்வே பள்ளி - Last Date 18.05.2026
தெற்கு இரயில்வே மேல்நிலைப்பள்ளி
ஆசிரியர்கள் தேவை
தெற்கு ரயில்வே, திருச்சி பொன்மலை பணிமனைபிரிவு இரயில்வே மேல்நிலைப் பள்ளியில் (சிபிஎஸ்இ) 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான ஒப்பந்த அடிப்படையில் சேர ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்:
PGT-இயற்பியல் வேதியியல்-1 ● கணிதம்-1 உயிரியல்-1 கணிணி அறிவியல்-1
TGT- தமிழ் -1 கணிதம்-1 அறிவியல்-1 சமூக அறிவியல்-1 உடற்கல்வி ஆசிரியர்-1
PRT- பொது-1 இந்தி-1
தகுதி மற்றும் விண்ணப்பம் விவரங்கள்:
முழுமையான விவரங்களுக்கு எங்கள் அதிகாரப்பூர்வ கீழ்க்கண்ட வலைத்தளத்தில் அறிவிப்பு எண். RHSS/CBSE/GOC/31/2026 தேதி
| 22/04/2026 ஐ பார்க்கவும்.
-> Personnel Branch
Southern Railway Website -> News & Updates Information->Contract teachers RHSS/CBSE/GOC/2026
(அல்லது)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
•விண்ணப்பிக்க கடைசி நாள்: 18/05/2026
உங்கள் விண்ணப்பத்தை அனைத்து ஆவணங்களுடன் கீழ்க்கண்ட QR code (அல்லது) Google linkல் விண்ணப்பிக்கவும்.
(அல்லது)


No comments: