Teachers Wanted - 2 Posts - Permanent - Govt Aided School - Last Date to Apply 23.01.2026
ஆசிரியர்கள் தேவை நிரந்தர பணியிடம்
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக இருக்கும் கீழ்க்காணும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது முழுக்க அனுமதி பெற்று நிரந்தர ஊதிய விகிதத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர் பணியாகும்
1. முதுகலை ஆசிரியர் வேதியியல்
M.Sc., B.Ed.,
(வேதியியல்)
பொதுப் பிரிவினர் OC
2. முதுகலை ஆசிரிய வரலாறு
M.A., B.Ed.,
(வரலாறு)
பொதுப் பிரிவினர் OC
குறிப்பு
- வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கும் இது பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை சட்டம் 2018 & விதிகள் 2023-ன்படி மேலே குறிப்பிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.
– கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகலுடன் கூடிய விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
→ விண்ணப்பத்துடன் ரூ.67/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சரியான சுய விலாசமிட்ட உறையுட கீழே குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்கண்ட விலாசத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.01.2026
சங்கர் மேல்நிலைப்பள்ளி,
சங்கர்நகர்
(அரசு உதவி பெறும் பள்ளி)


No comments: