Teachers Wanted (TET Pass) - 4 Posts - Permanent - Govt Aided School - Last Date to Apply 23.01.2026
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பட்டதாரி ஆசிரியர் கணிதம்
இனச்சுழற்சி - SC
எண்ணிக்கை - 1
B.Sc., B.Ed., (TET PASS)
2. பட்டதாரி ஆசிரியர் வரலாறு
இனச்சுழற்சி - MBC
எண்ணிக்கை - 1
B.A., B.Ed. (TET PASS)
3. பட்டதாரி ஆசிரியர் அறிவியல்
இனச்சுழற்சி - BC
எண்ணிக்கை - 1
B.Sc., B.Ed., (TET PASS)
4. பட்டதாரி ஆசிரியர் அறிவியல்
இனச்சுழற்சி - BCM
எண்ணிக்கை - 1
B.Sc., B.Ed., (TET PASS)
தகுதியுள்ள நபர்கள் 23.01.2026 க்குள் உரிய கல்விச் சான்றுகளுடன் பள்ளிச் செயலருக்கு விண்ணப்பிக்கவும்
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:
செயலாளர்,
பச்சையப்பா இந்து நாடார் மேல்நிலைப் பள்ளி
(அரசு உதவி பெறும் பள்ளி)
காமாட்சிபுரம் (P.0),
சின்னமனுர் (வழி),
உத்தமபாளையமம் (TK),
தேனி (DT)-625520
தொடர்புக்கு :
செயலாளர் - 93606 80080,
பொருளாளர் - 95856 63864,
H.M. - 98650 60969


No comments: