Teachesr Wanted - 2 Posts - Permanent - Govt Aided School - Last Date to Apply 26.12.2025
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக இருக்கும் கீழ்க்காணும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது முழுக்க முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று நிரந்தர ஊதிய விகிதத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர் பணியாகும்
மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பங்கள் 26.12.2025 மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 26.12.2025
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:
செயலர்
மு.சித.இராம.இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி
குழிபிறை-622 402,
புதுக்கோட்டை மாவட்டம்.


No comments: