Teacher Wanted - TET Pass - 4 Posts - Permanent - Govt Aided School
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக இருக்கும் கீழ்க்காணும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது முழுக்க முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று நிரந்தர ஊதிய விகிதத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர் பணியாகும்
இப்ப பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 10
உரிய தகுதி மற்றும் விருப்பமுள்ள ஆசிரியர்கள் கூறிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது
பட்டதாரி ஆசிரியர் 1
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC)
பி.எஸ்.சி. பி.எட்,(அறிவியல்) அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதி
பட்டதாரி ஆசிரியர் 1
பிற்படுத்தப்பட்டோர்
TET தேர்ச்சி பெற்றவர் மட்டும்
பி.ஏ. பி.எட்,(தமிழ்) அல்லது அதற்குச் சமமான
கல்வித்தகுதி - தமிழ்
(BC)
TET தேர்ச்சி பெற்றவர் மட்டும்
பட்டதாரி ஆசிரியர் 1
பொதுப்பிரிவு (GeneralTurn)
(வரலாறு)
உடற்கல்வி ஆசிரியர் 1
பொதுப்பிரிவு
(General Turn)
பி.ஏ.பி.எட்.,(வரலாறு) அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதி
| TET தேர்ச்சி பெற்றவர் மட்டும்
பி.பி.எட்.,(உடற்கல்வி) அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதி
விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு 11.10.2025குள் அனுப்பவும்
செயலர்
காந்தி கலா நிலையம் மேல்நிலைப்பள்ளி
(அரசு உதவி பெறும் பள்ளி)
புங்கமுத்தூர் - 642 207,
உடுமலை வட்டம், திருப்பூர் மாவட்டம்.
No comments: