ITI, Degree - NLC நிறுவனத்தில் வேலை - 1101 காலியிடங்கள் - தேர்வு கிடையாது - Last Date to Apply 21.10.2025
தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. Trade Apprenticeship Training
- சம்பளம்: மாதம் Rs.10,019/-
- காலியிடங்கள்: 787
- கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC Certificate
2.. Graduate Apprenticeship Training
- சம்பளம்: மாதம் Rs.12,524 – 15,028/-
- காலியிடங்கள்: 314
- கல்வி தகுதி: B.Sc, B.C.A, B.B.A, B.Com, B.Pharm, B.Sc.(Nursing)
குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் 2021 / 2022 / 2023 / 2024 / 2025 ஆம் ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Merit List
- Certificate Verification
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
Click Here to Download - NLC Recruitment 2025 - Official Notification
Click Here to Download - NLC Recruitment 2025 - Apply Online - Official Website
No comments: