12th, Any Degree - ரயில்வே - TTR, Clerk வேலை - 8850 காலியிடங்கள் - சம்பளம்: Rs.35,400 - Last Date to Apply 20.11.2025
இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Graduate Level பதவி – 5800 காலியிடங்கள்
1.Chief Commercial – Ticket Supervisor
- காலியிடங்கள்: 161
- சம்பளம்: Rs.35,400/-
- கல்வி தகுதி: Graduation in any discipline
2. Station Master
- காலியிடங்கள்: 615
- சம்பளம்: Rs.35,400/-
- கல்வி தகுதி: Graduation in any discipline
3. Goods Train Manager
- காலியிடங்கள்: 3423
- சம்பளம்: Rs.29,200/-
- கல்வி தகுதி: Graduation in any discipline
4.Junior Account Assistant – Typist
- காலியிடங்கள்: 921
- சம்பளம்: Rs.29,200/-
- கல்வி தகுதி: Graduation in any discipline
5. Senior Clerk – Typist
- காலியிடங்கள்: 638
- சம்பளம்: Rs.29,200/-
- கல்வி தகுதி: Graduation in any discipline
6. Traffic Assistant
- காலியிடங்கள்: 59
- சம்பளம்: Rs.25,500/-
- கல்வி தகுதி: Graduation in any discipline
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ ST – 5 years,
- OBC – 3 years,
- PwBD (Gen/ EWS) – 10 years,
- PwBD (SC/ ST) – 15 years,
- PwBD (OBC) – 13 years
Undergraduate (12th Pass) Level பதவி – 3050 காலியிடங்கள்
1. Commercial – Ticket Clerk
- காலியிடங்கள்: 2424
- சம்பளம்: Rs.21,700/-
- கல்வி தகுதி: 12th Pass
2. Accounts Clerk – Typist
- காலியிடங்கள்: 394
- சம்பளம்: Rs.19,900/-
- கல்வி தகுதி: 12th Pass
3. Junior Clerk – Typist
- காலியிடங்கள்: 163
- சம்பளம்: Rs.19,900/-
- கல்வி தகுதி: 12th Pass
4. Trains Clerk
- காலியிடங்கள்: 77
- சம்பளம்: Rs.19,900/-
- கல்வி தகுதி: 12th Pass
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ ST – 5 years,
- OBC – 3 years,
- PwBD (Gen/ EWS) – 10 years,
- PwBD (SC/ ST) – 15 years,
- PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC, ST, Ex-Servicemen, Female, Transgender, Minorities or Economically Backward Class (EBC) உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். இவர்கள் Computer Based Test எழுதிய பிறகு முழு தேர்வு கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்.
மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். Computer Based Test எழுதிய பிறகு ரூ.400 திருப்பி அளிக்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
- First Stage Computer Based Test (CBT)
- Second Stage Computer Based Test (CBT)
- Typing Skill Test/ CBAT (as applicable)
- Document Verification (DC)/ Medical Examination (ME)
முக்கிய தேதிகள்:
Graduate Level பதவி
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.11.2025
Undergraduate (12th Pass) Level பதவி
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.11.2025
Click Here to Download - Railway Recruitment 2025 - Official Notification
Click Here to Download - Railway Recruitment 2025 - Apply Online - Official Website
No comments: