Teacher Wanted - Permanent - Govt Aided School - Last Date to Apply - 03.04.2025
ஆசிரியர்கள் தேவை
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அரசு நிதி உதவி பெறும் மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் இளங்கலை (பொது) மற்றும் முதுகலை பட்டம், பி.எட். தேர்ச்சி
ஊதியம்: அரசு விதிகளின்படி
விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைக மூ.மு.எண்.02149/அ1/2025 நாள் 25.03.2025ன் படி காலியாக உள்ள நிரந்தர ஆசிரி பணியிடத்தை நிரப்புவதற்கு தகுதியுள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்த தேர்ச்சி சான்று, சாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் மற்றும் அனுபவச்சான்றின் நகலுட முழுமையான விண்ணப்பம் விரைவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.முழுமை பெற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயலர்,
SIVAKASI HINDU NADARS GIRLS HIGHER SECONDARY SCHOOL,
NPSN, Arumugam Road,
Sivakasi- 626 123
மேலே குறிப்பிட்டுள்ள காலி பணியிடத்திற்கு 17.03.2025 - க்குள் பொதுக்கல்வி சான்றிதழ் தொழிற்கல்வி சான்றிதழ் , வேலைவாய்ப்பு பதிவு மற்றும் இனச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுடன் கூடிய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண் கடைசி நாள் : 03.04.2025
No comments: