ஆசிரியர் தேவை - அரசு ஊதியம் - நிரந்தர பணியிடம் - Last Date to Apply 25.05.2026
ஸ்ரீ ஜீ.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி
திருவாரூர்.610001
இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற ஆசிரியர் (பெண்கள்) விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடம் விபரம்
- முதுகலை ஆசிரியர் (இயற்பியல்)
- கல்வித் தகுதி - எம்.எஸ்ஸி., (இயற்பியல்) + பி.எட்
- இன சுழற்சி - பொதுப்போட்டி (பெண்கள் மட்டும்)
- Pay and Allowances: As per Govt Norms
மேற்குறிப்பிட்ட தகுதி படைத்தவர்கள் அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு பதிவு தபாலில் மட்டுமே கிடைக்குமாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கடைசி நாள்
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 25-05-2026
செயலர்
ஸ்ரீ ஜீ.ஆர்.எம் பெண்கள் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி திருவாரூர்.610001
பொறுப்பு துறப்பு
நாளிதழ் / இணையதள விளம்பரம் ,
யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
பள்ளியை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.


No comments: