ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - Interview on 28.03.2026
ஆசிரியர்கள் தேவை (நிரந்தரப் பணியிடம்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம் (நிரந்தரம்)
Tet pass BA., BEd. with
மிகவும் பிற்படுத்தப்பட்டபிரிவு- MBC
2.பட்டதாரி ஆசிரியர் தமிழ் (நிரந்தரம்)
BA., BEd. with Tet pass
பொதுப் பிரிவு(OC)
ஊதிய விகிதம் - அரசு விதிகளின்படி
எம்பள்ளியில் காலியாக உள்ள மேற்காண் பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களுடன் அசல் & நகல் கல்விச்சான்றுகளுடன் 28-03-2026 காலை 10.00 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வருகை தரவும்.
செயலர்,
பாலையா மார்த்தாண்டம் மேல்நிலைப்பள்ளி
(அரசு உதவிபெறும் பள்ளி)
தேசிய நெடுஞ்சாலை 44,
ஆவரைகுளம்,
திருநெல்வேலி மாவட்டம் - 627105.
Cell: 7598970129


No comments: