10th Pass - அரசு கிராம உதவியாளர் வேலை - 2299 பணியிடங்கள் – சம்பளம் ரூ.35,100 - Last Date to Apply 26.08.2025
தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர்:
கிராம உதவியாளர்
சம்பளம்:
மாதம் Rs.11,100 முதல் Rs.35,100 வரை
காலியிடங்கள்
காலியிடங்கள்- 2299
மாவட்ட வாரியாக காலியிட விவரங்கள்:
- கரூர் - Click Here
- திருப்பத்தூர் - Click Here
- சிவகங்கை - Click Here
- திருச்சி - Click Here
- திருவள்ளூர் - Click Here
- விருதுநகர் - Click Here
- தர்மபுரி - Click Here
- நாமக்கல் - Click Here
- செங்கல்பட்டு - Click Here
- ஈரோடு - Click Here
கல்வி தகுதி:
கல்வி தகுதி - 10ம் வகுப்பு
இதர தகுதிகள்:
- விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
- தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட வட்டத்தை சேர்ந்தவர்களாகவும் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருவதாகவும் இருக்க வேண்டும்.
- காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
- BC, BC (M), MBC/DNC, SC, SC(A), ST – 21 வயது நிரம்பியவராகவும் 37 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளி – 21 வயது நிரம்பியவராகவும் 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
- இதர வகுப்பினர் – 21 வயது நிரம்பியவராகவும் 32 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- மிதிவண்டி /இருசக்கர வாகனம் ஓட்டும் திறன், வாசித்தல் மற்றும் எழுதும் திறன்
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://karur.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தினை முழுமையாக பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
Click Here to Download - Recruitment of Village Assistant Post - Application Form - Pdf
No comments: