மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் - Last Date to Apply 27.05.2024
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2329 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்
காலிப்பணியிடங்கள் விபரம் & எண்ணிக்கை:
நகல் பரிசோதகர் – 60
(Examiner)
நகல் வாசிப்பாளர் – 11
(Reader)
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 100
(Senior Bailiff)
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்/ கட்டளை பணியாளர் – 242
(Junior Bailiff / Process Server)
கட்டளை எழுத்தர் – 1
(Process Writer)
ஒளிப்பட நகல் எடுப்பவர் – 53
(Xerox Operator)
ஓட்டுநர் – 27
(Driver)
நகல் பிரிவு உதவியாளர் – 16
(Copyist Attender)
அலுவலக உதவியாளர் – 638
(Office Assistant)
தூய்மைப் பணியாளர் – 202
(Cleanliness Worker)
தோட்டப் பணியாளர் – 12
(Gardener)
காவலர்/ இரவு காவலர் – 459
(Watchman/ Night Watchman)
இரவு காவலர் & மாசல்ஜி – 85
(Night Watchman Cum Masalchi)
காவலர் & மாசல்ஜி – 18
(Watchman cum Masalchi)
தூய்மைப்பணியாளர் & மசால்ஜி – 1
(Sweeper Cum MasalChi)
வாட்டர்மென்/ வாட்டர்வுமன் – 2
(Watermen/ waterwomen)
மசால்ஜி – 402
(Masalchi)
மொத்த காலிப்பணியிடங்கள் – 2329
கல்வித்தகுதி:
நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், இளநிலை கட்டளை நிறைவேற்றுனர்/ கட்டளை பணியாளர், கட்டளை எழுத்தர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
ஒளிப்பட நகல் எடுப்பவர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஜெராக்ஸ் இயந்திரத்தின் செயல்பாட்டில் குறைந்தபட்சம் 6 மாதம் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
ஓட்டுநர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஓட்டுநராக அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
நகல் பிரிவு உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
அலுவலக உதவியாளர் – 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர், தோட்டப் பணியாளர், காவலர்/ இரவு காவலர், வாட்டர்மென்/ வாட்டர்வுமன், மசால்ஜி –
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18
அதிகபட்ச வயது – 32
வயது தளர்வு:
MBC/ BC/ BCM – 34
SC/ ST – 37
மற்றும் அரசு விதிகளின் படி உள்ள வயது தளர்வு பொருந்தும்.
சம்பளம்:
ரூ. 15,700 முதல் ரூ.71,900/- வரை பதவிக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28.04.2024
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.05.2024
விண்ணப்ப கட்டணம்:
BC/ BCM / MBC/ மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC /ST/ PwD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் – 29.05.2024
தேர்ந்தெடுக்கும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, தேவையான திறன் தேர்வு அதனை தொடர்ந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Madras High Court - Vacancy Notification - Click Here
Madras High Court - மாவட்ட வாரியாக அறிவிப்பு - Click Here
Apply Online - Click Here
No comments: