TNSTC யில் 800 காலிபணியிடங்கள் ( Last Date : 28.02.2023 )
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . | இதற்கு தகுதியும் , விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் - TNSTCயில் 800 காலிபணியிடங்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
பதவி : Driver and Conductor
காலியிடங்கள்: 807
கல்வித்தகுதி : 8th, 10th தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.17.700 முதல் ரூ.56.200 வரை வயது வரம்பு : 24 முதல் 40 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை: மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வு:
கடைசி தேதி : 28.2.2023 விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ வலைத் தளமான www.tnstc.in-க்கு சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்பவும்
No comments: