உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு – 85 காலிப்பணியிடங்கள்..!
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Judicial Member, President & Member பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
நிறுவனம் Madras High Court
பணியின் பெயர் Judicial Member, President & Member
பணியிடங்கள் 85
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.12.2021
விண்ணப்பிக்கும் முறை Application
காலிப்பணியிடங்கள் :
மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Judicial Member, President & Member ஆகிய பதவிகளுக்கு என மொத்தமாக 85 மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
President – 30 காலிப்பணியிடங்கள்
Member – 55 காலிப்பணியிடங்கள்
President வயது வரம்பு:
மேற்காணும் பணிக்கு விண்ணப்பிப்போர் 01.07.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 35-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
President – விண்ணப்பதாரர்கள், மாவட்ட நீதிபதியாக இருப்பவராகவோ அல்லது இருந்தவராகவோ அல்லது அதற்கு தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
Member – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Judicial Member – மாவட்ட நீதிமன்றங்களில் குறைந்தது 10 ஆண்டுகள் வரை Presiding Officer ஆக பணியாற்றி இருக்க வேண்டும்.
மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
MHC தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு கட்டணம் :
விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு கட்டணமாக ரூ.1,000/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் Judicial Member பதவிக்கு 27.12.2021 அன்றுக்குள்ளாகவும், மற்ற பணிகளுக்கு அதிவிரைவில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Click Here To Download - Notification – Judicial Member - Pdf
Click Here To Download - Commissioner Proceedings - Pdf
Click Here To Download - Commissioner Proceedings - Pdf
No comments: