மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 63ஆசிரியர் பணியிடங்கள் - Last Date 27.10.2021
மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு வகுப்புகளுக்கு பணியாற்றிட தற்பொழுது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ஆசிரியர் பணிக்காக தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டும் பணிபுரிந்திட அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 27.10.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மதுரை மாநகராட்சி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்துகொள்ள madurai.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
இப்பணிகளில் சேருவோர் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் பணி நிரந்தரம் கோர இயலாது.
மொத்தப் பணியிடங்கள் : 63
கல்வித் தகுதி : குறைந்த பட்சம் பனிரெண்டாம் வகுப்பு ( +2 ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் , மாண்டிசோரி பயிற்சி பெற்றிருக்க வேண்டும் முன் அனுபவம் கருத்தில் கொள்ளப்படும். தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குறைந்தபட்ச தொகுப்பூதியம் ரூ .10,000 / - ( ரூபாய் பத்தாயிரம் மட்டும் ) ( மாதம் ஒன்றிற்கு )
சுய விவரப் படிவம் , புகைப்படம் , அடையாள அட்டை நகல் , சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : ( Consolidated Pay ) :
ஆணையாளர் ,
மதுரை மாநகராட்சி ,
அறிஞர் அண்ணா மாளிகை ,
தல்லாகுளம் ,
மதுரை - 625 002
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 27.10.2021
No comments: