தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்

Recent Posts

Subscribe

வேலைவாய்ப்பு: சவுத் இந்தியன் வங்கியில் பணி!

Sunday, 20 May 2018


சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 150

பணியின் தன்மை: சிறப்பு அதிகாரி

கல்வித் தகுதி: பத்து, பன்னிரண்டாம் மற்றும் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31.12.2017 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்தாண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.800/- மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.200/-

கடைசித் தேதி: 25.05.2018

மேலும் விவரங்களுக்கு சவுத் இந்தியன் வங்கிஅல்லது https://www.southindianbank.com/UserFiles/file/NotificationProbationaryOfficers_May2018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

No comments:

Post a Comment