வேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 20
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21-05-2018
மேலும் விவரங்களுக்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அல்லது http://gptcusilai.org/ என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்
No comments: