தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்

Recent Posts

Subscribe

வேலைவாய்ப்பு: நியாய விலைக் கடைகளில் பணி!

Saturday, 2 December 2017

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


பணியின் தன்மை: விற்பனையாளர் 

பணியிடங்கள்: 1,074பணியிடம்: திருவள்ளுர், சேலம், ஈரோடு, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி

கல்வித் தகுதி: பத்து, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சிவயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-கடைசித் தேதி: 15/12/17

மேலும் விவரங்களுக்கு கடலூர், நீலகிரி, விருதுநகர், மதுரை, திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட வாரியாகக் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment