தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்

Recent Posts

Subscribe

TNPSC வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பொறியாளர் பணி!

Sunday, 19 November 2017


தமிழ்நாடு ஒருங்கிணைந்த பொறியியல் சேவை பிரிவில் காலியாக உதவி பொறியாளர், உதவி பொறியாளர் (விவசாயம்), இளநிலை எலெக்டிரிக்கல் ஆய்வாளர், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 147

சம்பளம்: ரூ.9300 - 34800 + தர ஊதியம் ரூ.5100 / -

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: பதிவுக் கட்டணமாக ரூ.150/- விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசித் தேதி: 16.12.2017

மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/201726CESE_Notifications.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment