ஆசிரியர் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - Last Date to Apply 14.02.2026
ஆசிரியர்கள் தேவை
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிரந்தர ஆசிரியர் பணி
பொ.வெ.க.நா.மேல்நிலைப்பள்ளி
(அரசு நிதி உதவி பெறும் பள்ளி)
பொங்கலூர்-641667.
பல்லடம் வட்டம்.
திருப்பூர் மாவட்டம்.
எங்கள் பள்ளியில் கீழ்க்காணுமாறு ஆசிரியர் அரசு காலமுறை ஊதிய விகிதத்தில் நியமிக்கப்படவுள்ளார். கல்விதகுதி: B.A.,B.Ed., சமூக அறிவியல் (TET) தேர்ச்சி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) -1
(தாழ்த்தப்பட்ட வகுப்பினர் SC- பெண்கள் மட்டும்)
மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 14.02.2026
செயலாளர்,
பொ.வெ.க.நா.மேல்நிலைப்பள்ளி,
(அரசு நிதி உதவி பெறும் பள்ளி)
பொங்கலூர்-641667.


No comments: