ஆசிரியர்கள் தேவை - 4 Posts - அரசு உதவி பெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - Last Date to Apply 03.02.2026
ஆசிரியர்கள் தேவை
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வரலாறு பட்டதாரி ஆசிரியர்
- பாடம் - வரலாறு
- இனச் சுழற்சி - SCA
- |எண்ணிக்கை - 1
- கல்வித்தகுதி - B.A.,B.Ed., (TET PAPER- II PASS)
வரலாறு பட்டதாரி ஆசிரியர்
- பாடம் - வரலாறு
- இனச் சுழற்சி - MBC
- |எண்ணிக்கை - 1
- கல்வித்தகுதி - B.A.,B.Ed., (TET PAPER- II PASS)
கணிதம் பட்டதாரி ஆசிரியர்
- பாடம் - கணிதம்
- இனச் சுழற்சி - BC
- |எண்ணிக்கை - 1
- கல்வித்தகுதி - B.Sc.,B.Ed., (TET PAPER- II PASS)
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்
- பாடம் - அறிவியல்
- இனச் சுழற்சி - GT
- |எண்ணிக்கை - 1
- கல்வித்தகுதி - B.Sc.,B.Ed., (TET PAPER- II PASS)
தகுதியுள்ள நபர்கள் 03.02.2026 ஆம் தேதிக்குள் சுயவிபரத்துடன் உரிய கல்விச் சான்றுகளின் நகலுடன் பள்ளிச் செயலருக்கு கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.
செயலாளர்
ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி
(அரசு உதவிபெறும் இருபாலர் பள்ளி)
சீப்பாலகோட்டை ரோடு, சின்னமனுார்,
தேனி மாவட்டம் - 625 515
தொடர்புக்கு:
திரு.K.மாரிமுத்து B.A., செயலாளர், 80982 04151


No comments: