தமிழ்நாடு வேலைவாய்ப்பு செய்திகள்

Recent Posts

Subscribe

வேலைவாய்ப்பு: தமிழக அரசில் பணி!

Sunday, 26 November 2017

தமிழக அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பரோடா வங்கியில் 427 சிறப்பு அதிகாரி வேலை!!

Friday, 24 November 2017

நாடு முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில்  ஒன்றான பரோடா வங்கியில், தற்போது காலியாக உள்ள 427 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

"இந்து அறநிலைத் துறையில் அதிகாரி வேலை: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Friday, 17 November 2017

இந்து அறநிலைத் துறையில் குரூப் VII-A பிரிவில் காலியாகவுள்ள 4 இடங்களுக்கு வரும் ஜனவரி 20 மற்றும் 21-இல் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி., புதன்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.