SSC - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி - 3712 காலியிடங்கள் - Last Date to Apply 07.05.2024
மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்
பதவி
Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA)
Data Entry Operator (DEO)
Data Entry Operator, Grade ‘A’
மொத்த காலியிடங்கள் – 3712
சம்பளம்
Lower Division Clerk (LDC) / Junior Secretariat Assistant (JSA) – Rs. 19,900 – 63,200
Data Entry Operator (DEO) – Rs. 25,500 – 81,100
Data Entry Operator, Grade ‘A’ – Rs. 25,500 – 81,100
கல்வித்தகுதி
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 27 years
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years
தேர்வு செய்யும் முறை
Computer Based Examination (Tier-I), Computer Based Examination (Tier-II)
Skill Test / Typing Test
Document Verification (DV)
விண்ணப்ப கட்டணம்
Women / ST / SC / Ex-s / PWD – கட்டணம் கிடையாது,
Others – Rs.100/-
கடைசி தேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 09.04.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.05.2024
விண்ணப்பிப்பது எப்படி
1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும். பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Click Here to Download - SSC - 3712 Recruitment - Official Notification- Pdf
Click Here to Download - SSC - 3712 Recruitment - Apply Online
No comments: