10ம் வகுப்பு - Air Indiaல் வேலை - 422 காலியிடங்கள் - Last Date to Apply 25.05.2024
ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட் (AIASL) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்
Utility Agent Cum Ramp Driver – 130 பணியிடங்கள்
Handyman/ Handywoman – 292 பணியிடங்கள்
மொத்த காலியிடங்கள் – 422
சம்பளம்
Utility Agent Cum Ramp Driver – Rs.24,960/-
Handyman/ Handywoman – Rs.22,530/-
கல்வித்தகுதி
Utility Agent Cum Ramp Driver – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Handyman/ Handywoman – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 28 years
தேர்வு செய்யும் முறை
Trade Test
Physical Endurance Test
Interview
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
கடைசி தேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 17.04.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.05.2024
விண்ணப்பிப்பது எப்படி
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான கல்விச் சான்றுகளுடன் 02.05.2024 மற்றும் 05.05.2024 தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
Click Here to Download - Air India Recruitment - Official Notification & Application- Pdf
Click Here to Download - Air India Recruitment - Official Website
No comments: