BT Teachers Wanted - TET Pass - 2 நிரந்தர பணியிடங்கள் - Last Date to Apply 04.11.2026
திண்டுக்கல் M.S.P. சோலை நாடார் மெமோரியல் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேடப்படுகிறார்கள்.
பணியிடங்கள்:
Science - B.T. Asst. (1 Post - General Turn)
தகுதி: B.Sc., B.Ed., மற்றும் T.E.T. Pass (Paper-II)
Tamil - B.T. Asst. (1 Post - S.C.A)
தகுதி: B.A., B.Ed., மற்றும் T.E.T. Pass (Paper-II)
💼 சிறப்பம்சங்கள்:
தமிழ்நாடு அரசு ஊதியம் வழங்கப்படும்.
நேர்காணலின் போது வகுப்புகளைக் கையாள வேண்டும்.
📅 கடைசி நாள்: 04.11.2026
உங்களது முழு விவரங்களுடன் (Bio-data) விண்ணப்பிக்கவும்.


No comments: