நிரந்தர ஆசிரியர்கள் தேவை - அரசு உதவி பெறும் பள்ளி - 2 நிரந்தர பணியிடம் - Last Date to Apply 02.11.2026
பள்ளியின் பெயர்: M.S.P. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல் - 624 005
பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1️⃣ TAMIL - B.T. Asst. (1 காலிப்பிடம் - General Turn)
தகுதி: B.A., B.Ed., மற்றும் T.E.T. (Paper-II) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2️⃣ MATHS - B.T. Asst. (1 காலிப்பிடம் - B.C.)
தகுதி: B.Sc., B.Ed., மற்றும் T.E.T. (Paper-II) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
💰 சம்பளம்: தமிழக அரசு ஊதிய விகிதத்தின்படி வழங்கப்படும்.
⚠️ குறிப்பு: நேர்காணலின் போது வகுப்பெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
📅 கடைசி நாள்: முழுமையான விவரங்களுடன் கூடிய சுயவிவரக் குறிப்பை (Bio-data) 02.11.2026 அன்று அல்லது அதற்குள் அனுப்பவும்.
.jpg)

No comments: