PG Teacher Wanted - Last Date to Apply 05.06.2026
கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி காமயகவுண்டன்பட்டி - தேனி மாவட்டம்
வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியை தேவை
எம் பள்ளியில் சுயநிதி பிரிவில் வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி : M.Sc., B.Ed.,
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி
நாள் :- 05.06.2026
செயலர்
கஸ்தூரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
காமயகவுண்டன்பட்டி - தேனி மாவட்டம்.


No comments: