நிரந்தர தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவை
துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவை
எமது பள்ளியில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி : துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம்
கல்வித் தகுதி: D.T.Ed.,
இனச்சுழற்சி: பொதுப்பிரிவு (GT)
* ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* 5 வருட ஆசிரியர் பணி அனுபவச் சான்றிதழ்
(மாவட்டக் கல்வி அலுவலர் மேலொப்பத்துடன் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில்)
ஊதிய விகிதம் : LEVEL: 15 (PAY) Rs.36,200 - 1,14,800)
அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய நாள்: 12.06.2026 வெள்ளிக்கிழமை
தலைவர் - P.K.ராம்பா
செயலர் -P.A.பொன்குமரன்
என்.எஸ்.கே.பி.காமாட்சியம்மாள் துவக்கப்பள்ளி, கூடலூர் - 625518, தேனி மாவட்டம்.

No comments: