ஆசிரியர் தேவை - நிரந்தர பணியிடம்
அருணா மேல்நிலைப் பள்ளி
( அரசு உதவிபெறும் பள்ளி )
எமது பள்ளியில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இறையூர், பெண்ணாடம் - ஆர்.எஸ்., -606111.
உடற்கல்வி ஆசிரியர் தேவை
பதவி: உடற்கல்வி ஆசிரியர் - 01. (நிரந்தர பணியிடம்)
தகுதி: D.P.Ed., B.P.Ed., or Equivalent
பிரிவு: GT (பெரதுப் பிரிவினர்)
விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்கள் நகலுடன் அனுப்ப வேண்டிய முகவரி
செயலர்
அருணா மேல்நிலைப் பள்ளி இறையூர்,
பெண்ணாடம் - ஆர்.எஸ்.,
கடலூர் மாவட்டம் -606111.
குறிப்பு :
விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள்: 22.06.2026


No comments: