ஆசிரியர் தேவை - அரசு ஊதியம் - நிரந்தர பணியிடம் - Last Date to Apply 31.05.2026
தீர்த்தபதி மேல்நிலைப்பள்ளி
(அரசு உதவிபெறும் பள்ளி)
இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற ஆசிரியர் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அறிவிப்பு
- முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - மூ.மு.எண்: 529/12/2026
- நாள்: 08-05-2026 ஆசிரியர்
- பணியிடம் - நிரந்தர பணியிடம்
- பாடம் - சமூக |அறிவியல்
- கல்விதகுதி - B.A.(HIS)., B.Ed., (TET PASS)
- இனசுழற்சி - பொதுப்பிரிவினர் (OC)
குறிப்பு
கல்வி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு பதிவு அட்டை நகலுடன் கூடிய | விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
கடைசி நாள்
வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கும் இது பற்றிய அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31-05-2026
முகவரி
விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்கள் நகலுடன் அனுப்ப வேண்டிய முகவரி
விண்ணப்பத்துடன் ரூ.40/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசமிட்ட | உறையுடன் கீழ் குறிப்பிட்ட முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
செயலர்
தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி
அம்பாசமுத்திரம் - 627 401.


No comments: