இடைநிலை ஆசிரியர் தேவை - TET Pass - நிரந்தர பணியிடம்
நிரந்தர இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேவை,
மதரசா முஸ்லிம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி
பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627002.
Reg. No.C2,31/44 date: 16.04.1944
இடைநிலை ஆசிரியர் தேவை
இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள நிரந்தர இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்பிட தகுதி பெற்ற ஆசிரியர் (பெண்கள்) விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடம் விபரம்:-
1.இடைநிலை ஆசிரியர்
2.கல்வித் தகுதி:-
D.Ted., TET PAPER - I அவசியம்
அரசு நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் (PAY AND ALLOWANCES: AS PER GOVT NORMS)
தகுதியுள்ள நபர்கள் (பெண்கள்) அனைத்து வகை சான்றிதழ்களின் நகல்களை விண்ணப்பத்துடன் 31.05.2026ற்குள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
Email: arif_hamid@yahoo.com |
Mobile No: 9444714168
தாளாளர் தேர்ந்தெடுக்கும் நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள முடியும்.
நேர்முகத் தேர்வு தேதி பின்னர் தெரிவிக்கப்படும்
நேர்முகத் தேர்வு நடக்கும் இடம் : பள்ளி வளாகம்
குறிப்பு: யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
தாளாளர்

No comments: