BT & PG Teachers Wanted - அரசு ஊதியம் - நிரந்தர பணியிடங்கள் - Interview on 30.05.2026 & 31.05.2026
செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி
(அரசு உதவிபெறும் பள்ளி)
முதுகலை ஆசிரியர் தேவை
நிரந்தரப்பணியிடம் (அரசு ஊதியம்)
1.முதுகலை ஆசிரியர் பணியிடம் (விலங்கியல்)
- Msc., B.Ed., (Zoology) -1
பட்டதாரி ஆசிரியர்கள் தேவை
ஆசிரியர் தகுதித் தேர்வு
கீழ்கண்ட நிரந்தரப் பட்டதாரி ஆசிரியப் பணியிடங்களுக்கு தகுதித் தேர்வில் (TET) தற்போது அரசு நிர்ணயித்துள்ள மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1. பட்டதாரி ஆசிரியர் அறிவியல் - Msc., B.Ed., (Botany) -1
2. பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (தமிழ்) MA., B.Ed., (Tamil) -1
3. பட்டதாரி ஆசிரியர் கணிதம்- Msc., B.Ed., (Maths) -1
4. பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம்- MA., B.Ed., (English) -1
- நேர்முகத் தேர்வு நிரந்தரப்பணியிடங்களுக்கு 31.05.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்றும்
- தற்காலிகப் பணியிடங்களுக்கு 30.05.2026 (சனிக்கிழமை) அன்றும் பள்ளி வளாகத்தில் காலை 9.30 மணி முதல் நடைபெறும்.
- syedammalhss@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் Bio-Data-வை அனுப்பவும்.
தற்காலிகப்பணியிடம் (நிர்வாக ஊதியம்)
1. முதுகலை ஆசிரியர் பணியிடம் (தாவரவியல்) - Msc., B.Ed., (Botany)-1
2. முதுகலை ஆசிரியர் பணியிடம் (வணிகவியல்) - Mcom., B.Ed., (Commerce)-1
3. பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (தமிழ்) MA., B.Ed., (Tamil) -1
4. பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (ஆங்கிலம்) - MA., B.Ed., (English) -2
5. பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (சமூக அறிவியல்) - MA., B.Ed..(History)-2
செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி
அரசு உதவிபெறும் பள்ளி
கேணிக்கரை, வெளிப்பட்டிணம், இராமநாதபுரம் - 623 504.
தொடர்புக்கு: 94420 44519
பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டது


No comments: